tennis ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன் நமது நிருபர் ஜனவரி 19, 2020 ஆஸ்திரேலிய நாட்டின் தீவு மாகா ணமான டாஸ்மானியா நகரின் தலைநகர் ஹோபர்டில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது.